சிறுவர் பாலர் பாடம்

1ம் காலாண்டு "D"

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

பாடம் 13

மேகங்களுடாக மீண்டும் வருகை

நம்மை இரட்சிப்பதற்காக இயேசு மரித்தார்

இயேசு மீண்டும் வரும்பொழுது அவருடன் நாம் இருக்கவேண்டும்.

"இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்." (அப்போஸ்தலர் 1:11
மனப்பாட வசனம்

மாணவர்

PDF

மாணவர்

Adventech

Teacher (English)

PDF

Gracelink

Video