சிறுவர் பாலர் பாடம்

அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் 2022

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

பாடம் 4

அக்டோபர் 15 - அக்டோபர் 21

தயவுசெய்து என்னுடைய அங்கியை கொண்டு வரவும்

தேவனை சேவிப்பவர்களுக்கு உதவிபுரிந்தால் நாமும் தேவனை சேவிக்கிறோம்.
செய்தி
'நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும்... (உங்கள்) பிரயாசத்தை மறந்துவிட தேவன் அநீதியுள்ளவரல்லவே." (எபிரேயர் 6:10)
மனப்பாட வசனம்

மாணவர்

PDF

Teacher (English)

PDF